ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் பொங்கல் விழா…

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் போட்டிகளாக நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு கல்லூரி முதல்வர் பால்ராஜ் பரிசுகளை வழங்கினார். உடன் விழா ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாணவர்கள்.