News

கல்லறை திருநாள்:  கல்லறை தோட்டங்களில் அஞ்சலி

உலகம் முழுவதும் கல்லறை திருநாளாக இன்று கிருஸ்த்துவ மக்களால் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தங்கள் குடும்பங்களில் உயிரிழந்தவர்களுக்கு கல்லறை தோட்டங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2ம் தேதியை […]

News

நீட் தேர்வில் சாதனை படைத்த வேலம்மாள் மாணவர்களுக்கு பாராட்டு விழா

நீட் 2021 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், முகப்பேரில் உள்ள வேலம்மாள் ஐஐடி நீட் அகாடமி வளாகத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயாவைச் […]

News

அரிமா சங்கம் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் நேரு நகர் அரிமா சங்கம் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. கோவை நேரு நகர் அரிமா சங்கம் சார்பாக பசிப்பிணி போக்குவது, கொரோனா கால பேரிடர் சமயங்களில் […]

News

கோவையில் பெய்த கனமழையால் புட்டுவிக்கி பாலத்தில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவையில் நேற்று 300 மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள புட்டுவிக்கி பாலத்தில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கோவையில் நேற்று மழையின் அளவு 300 மில்லி மீட்டர் […]

News

ரத்தினம் கல்லூரி சார்பில் மலைவாழ் மக்களுடன் வன தீபாவளி

ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்டம் மற்றும் இயற்கை இயக்கம் சார்பாக பொள்ளாச்சி ஆனைமலைக்கு அருகே அமைந்துள்ள சார்க்கார்பதி என்ற ஊரில் உள்ள மலைவாழ் மக்களுடனும், உடுமலை அமராவதியில் உள்ள மலைவாழ் […]

News

தமிழகத்திலேயே அதிக மழைப் பொழிவு கண்டது கோவை மாவட்டம்

கோவை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் இயல்பைக் காட்டிலும் 110 சதவீதம் கூடுதல் மழை பொழிவு கிடைத்துள்ளது. தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் தான் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. […]