ஆட்டநாயகன் விருது

சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணி மற்றும் கொல்கத்தா மோகன் பகான் அணிகளுக்கிடையே கால்பந்து போட்டி கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், சென்னை சிட்டி அணி வீரர் ஜூன் மைக்கேல் ஜோக்கியத்திற்கு சிறந்த ஆட்டநாயகன் விருது மற்றும் பரிசுத் தொகையினை வழங்குகிறார், கோவை மாநகராட்சி ஆணையாளர் மரு.க.விஜயகார்த்திகேயன் மற்றும் இ.ஏ.பி.ஸ்போர்ட்ஸ் அகடமி நிறுவனர் எஸ்.பி.அன்பு (எ) அன்பரசன்.