
கோனியம்மன் கோவில் தேரோட்டம்!
கோவையின் காவல் தெய்வமான பெரியகடை வீதியில் உள்ள கோனியம்மன் கோயில் தேர் திருவிழா இன்று (28.02.18) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இத்தேரோட்டமானது, ராஜவீதி தேர்திடலில் இருந்து புறப்பட்டு, ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, […]