News

எந்த பிரச்சினையாக இருந்தாலும் பெற்றோரிடம் கூறுங்கள்! – மாணவிகளுக்கு அமைச்சர் அறிவுரை

கைத்தறி தொழிலை ஊக்குவிக்கும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் “கைத்தறிக்கு கைகொடுப்போம்” என்ற நிகழ்ச்சி கோவை ரெட் பீல்ட்ஸ் பகுதியில் உள்ள நிர்மலா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. கைத்தறி நெசவாளர்களின் உழைப்பையும், […]