News

கோவாவில் ரோட்டரி கிரிக்கெட் போட்டி: கோவையை சேர்ந்த அணி பங்கேற்பு

கோவாவில் நடைபெறவுள்ள ஐஎப்சிஆர் (சர்வதேச கிரிக்கெட் விரும்பும் ரோட்டரியன் பெலோஷிப்) கிரிக்கெட் போட்டியில் கோயம்புத்தூர் ரோட்டரி மாவட்டம் 3201 சார்பில் 12 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. பிப்ரவரி 23 முதல் 26 ஆம் […]