Education

கே.பி.ஆர் கல்லூரியில் வடிவமைப்பு சிந்தனை குறித்த கருத்தரங்கு

கே.பி.ஆர் கல்லூரியில் வணிகவியல் கணினி பயன்பாட்டுத்துறை சார்பில் “வடிவமைப்பு சிந்தனை” பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் கீதா தலைமையுரை வழங்கினர். வணிகவியல் துறையின் புல முதன்மையர் குமுதாதேவி மற்றும் வணிகவியல் கணினி […]