Education

சி.எம்.எஸ் கல்லூரியில் தமிழ் மன்றம் துவக்க விழா

சி.எம்.எஸ் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் தமிழ் மன்றம் ‘சிகரம்’ துவக்க விழா நடைபெற்றது. சி.எம்.எஸ் கல்லூரியின் முதல்வர் பாலகிருஷணன் வரவேற்புரை வழங்கினார். சிறப்புவிருந்தினர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறப்புரை […]