News

கோவையில் பருவ மழை முன் எச்சரிக்கையாக 13 மருத்துவக் குழுக்கள் அமைப்பு

பருவ மழைக் காலங்களில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளன. தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை விரைவில் தொடங்க உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் […]