Education

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வேளாண் விஞ்ஞானிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளுக்கு மாநில அளவிலான மூன்று நாள் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இப்பயிற்சியை துவக்கி வைத்து […]