Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியியின் 28 ஆம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. இவ்விழாவில் மெக்கானிக்கல் துறை தலைவர் V.சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் உமா ஆண்டறிக்கை வாசித்தார். […]