News

கே.எஸ் பேக்கர்ஸின் 2 வது கிளை தொடக்கம்

கோவை வைசியாள் வீதியில் கே.எஸ்.பேக்கர்ஸின் இரண்டாவது கிளையை அதிமுக மாநகர் மாவட்ட தொழில் நுட்ப பிரவின் இணை செயலாளர் அம்மன் கோபாலகிருஷ்ணன் கடந்த வியாழக்கிழமை அன்று ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். கடந்த பத்து […]

News

ப.சிதம்பரம் பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகளை வழங்கிய இளைஞர் காங்கிரஸ்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச சீருடை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் வழங்கினார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் […]

News

சிடார்க் அமைப்பின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம்

உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கான தரம் மற்றும் பரிசோதனை ஆராய்ச்சி மையமாக சிட்டார்க் உள்ளது. அறிவியல் மற்றும் தொழிற்கூட சோதனை மற்றும் ஆராய்ச்சி மையமான சிட்டார்க் (SITARC), தென்னிந்திய பொறியியல் […]

News

ஸ்ட்ரைவ் திட்டத்தின் கீழ் தொழிற் பழகுநர் பயிற்சி முகாம்

கோவை மாவட்ட திறன் பயிற்சி மைய அலுவலகத்துடன் இணைந்து கொடிசியா ஸ்ட்ரைவ் (STRIVE) திட்டத்தின் கீழ் நடத்திய தொழில் திறன் பழகுநர் பயிற்சி வழங்கும் முகாம் கோவை தொழிற் பயிற்சி நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. […]

News

இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: தொடங்கி வைத்த வானதி சீனிவாசன்

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் கோவை புலியகுளம் பகுதியில் நடைபெற்றது. […]

News

மத்தியப் பிரதேச மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு எல்.முருகன் போட்டி

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடுவார் என்று பாஜக தேசியத் தலைமை அறிவித்துள்ளது. தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் கடந்த ஜூலை மாதம் பாஜக […]

News

தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு ஆர்.என். ரவி பெருமிதம்

ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார் ஆளுநர் விதிகளுக்கு உட்பட்டு, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன் என புதிய ஆளுநராக பதவி ஏற்றுள்ள ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஆளுநா் மாளிகையில் […]

News

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எஸ்.எப்.ஐ ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் (17.09.2021) நடத்தினர். தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. தேர்வு பயம் […]

News

தூய்மை பணியாளர்களுக்கு முதலுதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி

துடியலூர் மாநகராட்சி வார்டு அலுவலகமும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டமும் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை துடியலூர் மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் நடத்தினர். இந்நிகழ்வில் கல்லூரியின் […]