News

செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு அனுமதி வழங்கி கையெழுத்திட்ட டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன்   பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. […]

News

ஆசிரியர் தகுதிதேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

கோவை: ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதற்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் கடந்த 6ம் தேதி துவங்கியது. கோவை […]

Uncategorized

நொய்யல் ஆற்றில் சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதால் ஆடு, மாடுகள் கூட தண்ணீர் குடிக்க முடியாத பரிதாப நிலை தொடர்ந்து வருகிறது

இந்தாண்டு பருவமழை பொய்த்துப் போனதால், தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவிவருகிறது. பெரும்பாலான ஆறுகள் வறண்டு காணப்படும் சூழலில் நொய்யல் ஆற்றில் ஆங்காங்கே தேங்கிடக்கும் தண்ணீரில்கூட சாயப்பட்டறைகள் சாயகழிவுகள் கலந்து வருவதால் தாகத்தோடு நீர் […]

News

உலக அளவில் செலவு குறைவான 10 நகரங்களின் பட்டியலில் சென்னை இடம்பெற்றுள்ளது

லண்டனைச் சேர்ந்த பிஸினஸ் எகானமிஸ்ட் இண்டலிஜன்ட் யூனிட் என்ற ஆய்வு அமைப்பு, உலக நகரங்களை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது. அந்த அமைப்பின் இந்தாண்டுக்கான உலகின் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் 4 […]

News

விண்வெளியில் பறக்க ஸ்டீபன் ஹாக்கிங் திட்டம்!

பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (75) விண்வெளியில் பறக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். தொலைக்காட்சி பேட்டியில் அவர் தெரிவித்ததாவது: விண்வெளியில் பயணம் செய்ய வேண்டுமென்ற எனது நீண்ட நாள் ஆசை எப்படி நிறைவேறும் என்று […]

Business

அமெரிக்காவின் பொதுப்பணித்துறை இயக்குநர் ஆகும் முதல் இந்தியர்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹிஸ்டன் நகரின் பொதுப்பணித் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் முதல் இந்தியர் கருண் ஸ்ரீராமா. ஹைதராபாத்தை பூர்விகமாக கொண்ட ஸ்ரீராம உஸ் மானியா பல்கலைக்கழகத்தில் கட்டிட பொறியியலில் தனது இளநிலை பட்டத்தை […]

Sports

தரவரிசையில் அஸ்வினைப் பின்னுக்குத் தள்ளி ஜடேஜா முதலிடம்!

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அஷ்வினைப் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் ஜடேஜா. அதேநேரத்தில் இந்தியா சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், அல்ரவுண்டர்கள் தரவரிசையிலும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஜடேஜா அற்புதமாக […]