General

அறிவிப்பு பலகை வைக்க கோரி கோவை விவசாயிகள் வலியுறுத்தல்

கோவை, அரசு பணிகள் நடக்கும் இடங்களில் ஒப்பந்ததாரரின் விவரத்தை பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் […]

Business

ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரியில் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரி ஸ்பார்க் இன்குபேஷன் மையத்தில் ஆர்டிஸ்பெக் டெக்னாலஜிஸ் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை எஸ். என். ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டி. லட்சுமி நாராயணசுவாமி திறந்து வைத்தார். […]

Crime

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மீது குண்டாஸ்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவையில் பள்ளியில் படிக்கும், 14 வயது சிறுமி தனது தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததாக மகளிர் போலீசில் […]

General

காலி குடங்களுடன் அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் வெள்ளிகிழமை நடைபெற்றது. துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கமாக திருக்குறள் வாசிப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு […]

Education

என்.ஜி.பி. பள்ளியில் மாணவர் தலைவர்கள் பொறுப்பேற்பு விழா

என்.ஜி.பி. பள்ளியில் மாணவர் பேரவைத் தலைவர்களின் பொறுப்பேற்கும் விழா, அண்மையில் நடைபெற்றது. 2023 – 2024 கல்வியாண்டில் வரவிருக்கும் பணிகளுக்கான பொறுப்புகளையும், தலைமைப் பண்பை வளர்க்கும் விதமாக இவ்விழா நடைபெற்றது. அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்கும் […]

Entertainment

அனன்யாஸ் நானா நானி  ஹோம்ஸ் – கிராண்ட் பஜார் 

கோவை, தொண்டாமுத்தூரில் அமைந்துள்ள அனன்யாஸ் நானா நானி ஹோம்ஸ் – பேஸ் 3இல் வெள்ளிக்கிழமை அன்று சீனியர் சிட்டிசென்களுக்கென பிரத்யேக பஜார் போடப்பட்டது. இது குறிப்பாக வயதில் மூத்தோர்கள் தங்களுக்கு பிடித்தவற்றை இருக்கும் இடத்திலேயே […]

General

நோயற்ற வாழ்விற்கு சிறுதானியம் தேவை!

இன்றைய சமூகம் நல்ல உடல்நலத்திற்கு கவனம் செலுத்துவதை மறந்து உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உடைய துரித உணவுகளை (பாஸ்ட் ஃபுட்) அதிக அளவில் விரும்பி உட்கொண்டு வருகின்றனர். இவ்வகையில் உணவே […]

General

திமுக சார்பில் 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

கோவை, மசகளிபாளையம் பாலன் நகர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் தலைமை தாங்கினார். விழாவில் சுகாதாரத் […]

General

உங்கள் பூனையின் நீரேற்ற அளவை எவ்வாறு அறிந்து கொள்வது?

பூனைகளில் நீரிழப்பு அறிகுறிகளைக் கண்டறிவது கடினமாக இருக்கலாம், ஏனெனில் அவை தங்கள் அசௌகரியத்தை மறைக்க முயற்சிக்கின்றன. வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையில் பூனைகள் நீரிழப்புக்கு (டீஹைடிரேஷன்) ஆளாவது சாதாரணம் தான். அவ்வாறு தோன்றாவிட்டாலும், பூனைகள் […]

General

டிஜிபி சைலேந்திரபாபு நாளையுடன் ஓய்வு, சங்கர் ஜிவாலுக்கு வாய்ப்பு!

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் காவல்துறையின் அடுத்த தலைவர் பட்டியலில் இருக்கும் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மாநகராட்சியின் காவல்துறை ஆணையராக டிஜிபி சந்தீப் ராய் […]