News

பெரியார் இல்லை என்றால் திமுக ஆட்சி இல்லை – முதல்வர் ஸ்டாலின்

மூத்த பத்திரிகையாளரும், கலைஞர் செய்திகள் செய்திப்பிரிவு தலைவருமான ப.திருமாவேலன் எழுதிய “இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?” இரண்டு தொகுதிகள் அடங்கிய நூலை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வெள்ளிக்கிழமை அன்று […]

News

உக்ரைனில் தவிக்கும் மகளை மீட்டு மருத்துவம் படிக்க வையுங்கள்

– செக்யூரிட்டி தந்தை முதல்வருக்கு வேண்டுகோள் உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற தனது மகளை பத்திரமாக மீட்டு வந்து கோவையில் மருத்துவ படிப்பை படிக்க வைக்க தமிழக முதலமைச்சர் உதவ வேண்டும் என்று கோவையில் […]

News

கோவையில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் துணை தாசில்தார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை […]

News

“எங்களுடன் நின்று போரிட யாருமில்லை” – உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் நாட்டின் மீது நேற்று போர் தொடுத்த ரஷ்யப் படைகள் இரண்டாவது நாளாக இன்றும் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. கார்கிவ், டினிப்ரோ நகரங்களில் உள்ள விமான தளங்கள், ராணுவ கிடங்குகள் மீது ஏவுகணை […]

News

உக்ரைனில் பள்ளியில் அடைக்கலம் புகுந்த 200 இந்திய மாணவர்கள்

உக்ரைன் நாட்டில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் அந்த நாட்டின் கீவ் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் அடைக்கலம் புகுந்த மாணவர்களை இந்திய தூதகர் சந்தித்து பேசினார். உக்ரைன் ரஷ்யா இடையே போர் மூண்டுள்ள […]

News

மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் அரசுப் பள்ளியில் மேம்பாட்டுப் பணிகள்

கோவையில் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து மாணவ, மாணவிகள் பயிலும் அரசு துவக்கப்பள்ளியை தத்தெடுத்த மார்ட்டின் அறக்கட்டளை ரூபாய் 3 கோடி செலவில் பள்ளியை மேம்படுத்தும் பணிகளை தொடங்கியுள்ளது. கோவையை சேர்ந்த மார்ட்டின் குரூப் ஆப் […]

News

உலக அமைதியை வலியுறுத்தி வேலம்மாள் மாணவர்கள்அமைதி வழிபாடு

சென்னை முகப்பேர் வேலம்மாள் மையப்பள்ளியின் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் ரஷ்யா உக்ரைன் நாடுகளிடையே நடைபெறும் போரில் இருநாட்டு மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களது அமைதியான நல்வாழ்வுக்காகவும் மேலும் உலக […]