News

கோவையில் தொடர் மழையால் 130 ஏக்கர் பயிர்கள் சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

கோவை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 130 ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. எனவே இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டத்தில் நெல், தென்னை, வாழை, கரும்பு மற்றும் […]

News

தடுப்பூசி போடுவதில் தமிழகத்தில் கோவை முதலிடம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஓமைக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை சார்பில் கோவை விமான நிலையத்தில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கோவை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் […]

Sports

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் பேட்மிண்டன் உள் விளையாட்டரங்கம் திறப்பு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில், சர்வதேச தரத்திலான பேட்மிண்டன் உள் விளையாட்டரங்கம் இன்று திறக்கப்பட்டது. கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், சர்வதேச தரத்திலான […]

News

உலக சாதனைகள் நிகழ்த்தும் 15 குழந்தைகள்!

கோவையில் 15 குழந்தைகள் 12 மணி நேரத்தில் வெவ்வேறு விதமான தனிநபர் உலக சாதனைகளை நிகழ்த்த உள்ளனர். இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது லிட்டில் இண்டிகோ […]

News

ஜனவரி 2ம் தேதி துவங்குகிறது கோவை விழா..!

கோவை மாவட்டம் சாா்பில் நடத்தப்படும் கோயம்புத்தூர் விழா நிகழ்ச்சிகள் ஜனவரி 2 ம் தேதி தொடங்கி ஜனவரி 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா கோவை வாலாங்குளத்தில் வியாழக்கிழமை […]

News

கோவையில் ‘இப்போ ஃப்ரெஷ்’ இறைச்சி விற்பனை நிலையம் தொடக்கம்

கோவையைச் சேர்ந்த தைத்திருநாள் அக்ரோ புட்ஸ் நிறுவனத்தினர் ‘இப்போ ஃப்ரெஷ்’ என்ற இறைச்சி விற்பனை நிலைய அவுட்லெட்டை தொடங்கியுள்ளனர். கோவை மாவட்டம் வெள்ளானைப்பட்டியில் தைத்திருநாள் அக்ரோ புட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கோழி வளர்ப்பில் […]

News

நேஷனல் மாடல் பள்ளி சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம்

நேஷனல் மாடல் பள்ளி சார்பில் ‘‘சுகாதார கல்வி – எய்ட்ஸ் விழிப்புணர்வு’’ பிரச்சாரம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளியின் இன்டராக்ட் கிளப் மாணவர்களும், நேஷனல் மாடல் சிபிஎஸ்இ பள்ளியின் […]