General

மக்கள் துயரத்தில் பங்கேற்பதே அரசியல் பனி                 -கமல்ஹாசனை சாடிய வானதி சீனிவாசன்

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துளிர் திட்டத்தின் கீழ் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு  சத்துணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற […]

General

டன் கணக்கில் கரை ஒதுங்கிய மீன்கள்

ஜப்பான் நாட்டில் ஹஹோடட்டே கடற்கரையில் ஆயிரம் டன் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியிருப்பது இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜப்பான் நாட்டின் வடக்கு ஜப்பான் கடற்கரையில் சுமார் ஆயிரம் […]

General

ஊட்டி மலை ரயில் தொடர்ந்து ரத்து

ஊட்டி மலை ரயில் வரும் 13 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா செல்வோர் ஒரு முறையாவது மலை ரயிலில் சென்று […]

General

ரூட்ஸ் நிறுவனங்கள் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் வெள்ள நிவாரண உதவிகள்

கோவையில் இயங்கி வரும் ஆட்டோமொபைல்ஸ் உதிரி பாகங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ரூட்ஸ் நிறுவனங்கள் சார்பில், மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவும் வகையில், ஆயிரம் குடும்பங்கள் […]

General

மணிபிளான்ட் செடியின் மகிமை

நம்முடைய பெரும்பாலான வீடுகளில் மணி பிளாண்ட் செடியை வைத்திருப்போம். மணி பிளாண்ட் வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்று சொல்வார்கள். ஆனால் நமக்கு அப்படி எதுவும் நடக்கவே இல்லையே என்று கவலைப்படுகிறவராக இருந்தால் இந்த […]

General

கிராம மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் ‘ரூரல் ரைசிங்’ திட்டம்’

கோவை அப்பநாயக்கன்பட்டி மற்றும் சேலகராச்சல் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை மையமாகக்கொண்ட ‘ரூரல் ரைசிங்’ திட்டம் அதன் மூன்றாம் […]

General

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு  மண்டலங்களில் அரசுப் பேருந்துகள் புதுப்பிப்பு

கோவை கோட்டத்திற்கு உட்பட்ட மண்டலங்களில் உள்ள அரசு பேருந்துகளில் 229 பேருந்துகள் புனரமைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் […]

General

ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில்  சிறுவர் பூங்கா திறப்பு 

கோவை மாநகர ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட சிறுவர் பூங்காவின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  விழாவிற்கு  மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து, பூங்காவினை திறந்து வைத்தார். இப்பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கான […]

General

ஆயுளுக்கு ஆரோக்கியம் தரும் 6 பழங்கள்

பழங்கள் மற்றும் காய்கறிகள் இயற்கையானவை. தினசரி இரண்டு வகையான பழங்கள், இரண்டு வகையான காய்கறிகள் என எடுத்துகொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்யக்கூடியவை. இதனால் இதய நோய், புற்றுநோய், வீக்கம் மற்றும் நீரிழிவு நோய் […]

General

சமூக நலனுக்கு ஆதரிப்பதில் ஆர்சில் நிறுவனம் பெருமிதம் 

இந்தியாவின்  சொத்து மறுசீரமைப்பு நிறுவனமான ஆர்சில், கோவையில் உள்ள ஜெயின் மெடிக்கல் & டயாலிசிஸ் மையத்திற்கு டயாலிசிஸ் உபகரணங்களைச் செப்டம்பர் மாதம் நன்கொடையாக வழங்கியது. மேலும் குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனைக்கு இரண்டு மானியங்களையும் வழங்கியுள்ளது. […]