News

கோவையில் களைகட்டும் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கோவையில் ஸ்டார், தோரணங்கள், பரிசுப் பொருட்கள் […]

News

கார்த்திகை தீபம் எதிரொலி: பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டிற்கு சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து முல்லை, மல்லிகை பூவும், ஓசூர், பெங்களூரு பகுதிகளில் இருந்து ரோஜா, காக்கடை பூக்களும் வருகிறது. […]

News

குடியிருப்பு பகுதியில் ஒற்றை காட்டு யானை விரட்டும் பணியில் வனத்துறையினர்

பொள்ளாச்சி வனச்சரகம் ஆழியார், பட்டர்பிளை பார்க், நவமலை, கவி அருவி, சின்னார் பதி மலைவாழ் மக்கள் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்த ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம் […]

News

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்பு பணி துவக்கம்

தேசிய புலிகள் ஆணையம் அறிவுறுத்தலின்படி ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி வனசரங்களில் குளிர்கால பிந்தைய கணக்கெடுக்கும் பணி துவக்கியது. இதில் 62 நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டு மூன்று […]

Education

சச்சிதானந்த பள்ளியில் பேரிடர் கால மீட்புப்பணி விழிப்புணர்வு

மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் பேரிடர் கால மீட்புப்பணி விழிப்புணர்வு ஒத்திகைப் பயிற்சி நடத்தப்பட்டது. மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறை அலுவலர் பாலசுந்தரம் தலைமையிலான தீயணைப்புத் துறை […]

Education

என்.ஜி.பி கல்லூரியில் இலக்கிய மன்றத் துவக்க விழா

டாக்டர்.என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரியின் இலக்கிய மன்றத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ராமசாமி வாழ்த்துரை வழங்கினார். கோவை, பூ.சா.கோ. காலை அறிவியல் கல்லூரியின் மேனாள் ஆங்கிலத் துறைப் பேராசிரியர் மற்றும் […]