General

புரோஜோன் மாலில் 50 அடி உயர ஐபில் டவர்

சரவணம்பட்டியில் உள்ள புரோஜோன் மாலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஐரோப்பாவில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஐபில் டவர் 50 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புரோஜோன் மால் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு […]

General

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மகன் வீட்டில் சோதனை

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகனான பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை நடத்தினர். திமுக விளையாட்டு அணி மாநில துணைச் செயலாளராக பொறுப்பில் இருப்பவர் பைந்தமிழ் பாரி. […]

General

தேர்தலுக்காக நாடகம் போடுவது திமுக தான்  – வானதி சீனிவாசன் பேட்டி

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உக்கடம் பகுதியில் பாஜக மண்டல அலுவலகத்தை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்  பேசிய வானதி சீனிவாசன், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குக்  கட்சியினுடைய செயல்பாடுகள் முழுமையாகத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு பகுதிகளுக்கும் […]

General

சாலை பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் தெற்கு மண்டலம் வார்டு எண்.76 க்குட்பட்ட செல்வபுரம், சோமு கார்டன் பகுதியில் மாநில நிதி கழக திட்டத்தின்கீழ் ரூ.79 இலட்சம் மதிப்பீட்டில் மொத்தம் 13 […]

General

கிறிஸ்துமஸ் பண்டிகை : ரயில்வே பணிமனையில் உற்சாக கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அனைத்து தேவாலயங்களிலும் நாள்தோறும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. கிறிஸ்தவ கல்வி நிலையங்களிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.   இயேசு கிறிஸ்து பிறந்த வரலாறு […]

General

ஐ.டி.எம்.எப் தலைவராக கோவை தொழிலதிபர் தேர்வு

சர்வதேச ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பின் ( ஐ.டி.எம்.எப்) தலைவராக கோவை சேர்ந்த தொழிலதிபர் கே.வி.சீனிவாசன் தேர்வு. சர்வதேச ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பு ஐடிஎம்எப் என்பது 1904ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இது பழமையான அரசு சாரா […]

General

ரோட்டரி கிளப் சார்பில் “ஸ்மார்ட் டைலர்” திட்டம் துவக்கம்

கோவை ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் காரமடை தோலம்பாளையத்தில் “ஸ்மார்ட் டைலர்” திட்டம் துவங்கியது. 1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 20 டைலரிங் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன ரோட்டரி இன்டர்நேஷனல் ஆர்ஐடி 3201 சார்பில் […]

General

ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற முதியவர் பலி

கோவையில் ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற 83 வயது முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (83). இவர் இன்று […]

General

படையெடுக்கும் தெருநாய்களால் மக்கள் அவதி

கோவை மாநகரைச் சுற்றியும் பரவலாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பீளமேடு அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், மதுக்கரை, பூசாரிப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் […]

General

இலவசமாக ஆதார் கார்டிலில் முகவரியை மாற்றலாம்

ஆதார் கார்டில் உள்ள உங்களின் முகவரியை ஆன்லைன், ஆஃப்லைன் என இரண்டு விதத்திலும் புதுப்பித்துக் கொள்ள முடியும். அதிலும், ஆன்லைன் மூலம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை இலவசமாக முகவரியை மாற்றிக் கொள்ளலாம். […]