General

சேரன் பார்மசி கல்லூரியில் கருத்தரங்கு!

கோவை சேரன் பார்மசி கல்லூரியில், நவீன மருத்துவ உலகில் ஆக்ஸிஜன் மருந்து விநியோக முறை பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. கோவை பேரூர் பகுதியில் செயல்பட்டு வரும் சேரன் பிசியோதெரபி,பார்மசி,மற்றும் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. […]

General

நூறாண்டு பயணத்தில் கோட்டா கோல்டு நிறுவனம் 

கோட்டா கோல்டு நிறுவனத்தின்,  நூறாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கோவை நகர மக்களுக்குச் செய்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோட்டா கோல்டு நிறுவனத்தின் நிர்வாகி பிரபஞ்சு கோட்டா,  செந்தில்குமார் மற்றும் […]

General

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: பொது விடுமுறை வேண்டும்!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் கோரிக்கை. வருகின்ற 22ஆம் தேதி அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற […]

General

மோடிக்கு எதிரான சர்ச்சை கருத்து; மாலத்தீவு தூதருக்கு ‘சம்மன்’

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில், சமூக ஊடகத்தில் சர்ச்சை கருத்து வெளியிட்ட விவகாரம் தொடர்பாக மாலத்தீவு தூதருக்கு இந்திய அரசிடம் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. லட்சத்தீவு பயணத்தின் போது பிரதமர் […]

General

புரோஜோன் மாலில் சர்வதேச கிளவுன் கலை விழா 

புரோஜோன் மாலில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்களின் கலை விழா முதன்முறையாக ஜனவரி 13 மற்றும் 14 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து புரோஜோன் மாலின் இயக்குநர், விஜய் பாடியா, நிதி மற்றும் நிர்வாக தலைவர் […]

General

புற்றுநோய் இல்லாத கோவையை உருவாக்க வேண்டும்

கோவை விழாவின் 16 ஆம் ஆண்டு பதிப்பின் ஒரு பகுதியாக, கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில், பெண்களுக்கான இலவச கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைகள் வழங்கப்பட்டன. இதில் நாற்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் […]

General

உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு

மதுரையில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. அந்த வகையில் மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் […]

General

துள்ளி எழுந்த காளையர்களும், ஜல்லிக்கட்டு வரலாறும் !

பொங்கல் விழா என்றாலே ”ஜல்லிக்கட்டு” என்பது காளை விளையாட்டுடன் ஒன்றிணைந்தது. காளைகளை அடக்கும் நம் காளையர்களைக் காண மதுரையே விழாக் கோலத்தில் இருக்கும். ‘ஏறுதழுவுதல்” என்பதே இதன் அழகான வார்த்தையாகும். காலப்போக்கில் ஜல்லிக்கட்டு என்று […]

General

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

கோவையில் நாளை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவையில் கடந்த ஒரு மாதமாக காலை நேரங்களில் குளிர் நிலவி வருகிறது. வெப்பம் அதிக அளவில் இல்லாமல் […]

General

ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி கையெழுத்து இயக்கம்

அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கோவை கிளை சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 170 அரசு கலை அறிவியல் […]