News

ஹிமாச்சல் பிரதேசத்தில் வானதி சீனிவாசன் உரை

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் புதன்கிழமை (02.12.2020) அன்று ஹிமாச்சல் பிரதேச பா.ஜ.க மகளிர் அணியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

News

நியாயவிலை கடை நிர்வாகத்தை அபகரிக்க முயற்சிப்பதாக ஆதிவாசி பெண்கள் புகார்

கோவை: கோவை ஆலமரமேடு பகுதியில் ஆதிவாசி பெண்கள் குழு நடத்தும் நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் நிர்வாகத்தை சிலர் அபகரிக்க முயற்சி செய்வதாகவும், கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்த திட்டமிட்டிருப்பதாகவும் […]

News

சாலை தடூப்புவேலிகளை காவல்துறையிடம் வழங்கிய பயர்பேர்ட் கல்வி நிறுவனம்

கோவையின் முன்னணி டெக்ஸ்டைல்ஸ்‌ நிறுவனமான சிவா டெக்ஸயார்ன்‌ நிறுவனத்தின்‌ சார்பு கல்வி நிறுவனமான பயர்போ்ட் மேலாண்மை கல்லூரி போத்தனூர்‌ செட்டிபாளையம்‌ பகுதியில்‌ செயல்பட்டு வருகிறது. மேலாண்மை கல்வியில்‌ தனித்துவமிக்க அனுபவம்‌ வாய்ந்த பேராசிரியர்களைக் கொண்டு […]

News

கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கம் !

கொரோனா வைரஸ் நோய் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. தமிழகத்தில் நோய் தொற்றின் வீரியம் குறைந்து இயல்பு நிலை திரும்புகிறது. இந்நிலையில் கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான […]

Education

கே.பி.ஆர் கலை கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் கணினி அறிவியல் துறையும் க்ரேட்ஸ்கீ சாஃப்ட்வேர் சொல்யூஷன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டனர். கல்லூரி முதல்வர் பாலுசாமி, கணினி அறிவியல் துறை முதன்மையர் சசிகலா மற்றும் […]

News

ஸ்ரீவத்ஸ கார்டனில் கார்த்திகை தீப திருவிழா

துடியலூர் ஸ்ரீவத்ஸ கார்டன் குடியிருப்பு வளாகத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 350க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட இந்த வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அவ்வகையில் இன்று 1.12.2020 நூற்றுக்கும் மேற்பட்ட […]