Education

அக்டோபர் 14 முதல் பிளஸ் ஒன், பிளஸ் டு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்

– தமிழ்நாடு தேர்வு வாரியம் தமிழகம் முழுவதும் பிளஸ் ஒன், பிளஸ் டு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நாளை முதல் (அக்டோபர் 14) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. ஏற்கனவே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் […]

News

பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மறுவாழ்வுக்காக நிதி ஒதுக்கியது தமிழக அரசு

தமிழகத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் புதிய திட்டத்தை தொடங்கியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு குறைந்தபட்சமாக 50,000 ரூபாய் […]

News

கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(12.10.2020) தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வாகங்களின் பிரதிநிதிகள், சுகாதாரத்துறை மருத்துவர்களுடன் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனைக் […]

Health

நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (13.10.2020)

கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (13.10.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலைக் கீழே காணலாம் : […]

Cinema

மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியிட்டால் தயாரிப்பாளர்கள் நட்டமடைவார்கள்

கொரோனா பாதிப்பின் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. ஆறு மாதத்துக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இருப்பினும், […]

Health

உடல் எடையை குறைக்க சிறந்த மூலிகை பானம்

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை அதிகப்படியான எடை. உயரத்திற்கு ஏற்ற எடை இருந்தால் ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. ஆனால் அதிகப்படியான எடை மேலும் மேலும் அதிகரிக்க தொடங்கும்போது […]

Sports

கேபிஆர் கலை கல்லூரியில் நடைபெற்ற “சிகரம் தொடு”

கோவை கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக “சிகரம் தொடு” கபடி கபடி நிகழ்ச்சி இணைய வழியில் நடைபெற்றது. இந்நிகழ்வில், அர்ஜுனா விருது  பெற்றக் கபடி வீரர்  மனேத்தி […]

News

தொழில்முனைவோர்கள் மூலம் நாற்றங்கால் மற்றும் காய்கறி விதை உற்பத்தித் திட்டம்

மனித ஆரோக்கியத்தில், ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தினசரி உணவு பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள அளவு காய்கறிகளை (நபர் ஒருவருக்கு 1 நாளைக்கு 300 கிராம் […]

Agriculture

இணையவழியில் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வரும் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை துறை அலுவலர்களைக் கொண்டு இணையவழியில் விவசாயிகள் […]