Education

இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கால்மண்டபத்திலுள்ள, இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய கல்லூரிகளில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டின், இளங்கலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல்  நிகழ்ச்சி மற்றும் வகுப்புகள் தொடக்க விழா திங்கட்கிழமை நடைபெற்றது. இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் […]

News

எஸ்.என்.எம்.வி கல்லூரி சார்பில் 1000 மரக்கன்றுகள் வழங்கல்

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நன்னையம் சேய் அறக்கட்டளை இணைந்து அண்மையில் ‘பசுமை அலை’ என்ற தலைப்பினையொட்டி மரக்கன்று வழங்கப்பட்டன. இந்நிகழ்விற்கு கல்லூரி […]

General

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கண்காட்சி

கோவையில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு […]

General

பார்வையாளர்களை வசீகரித்த பேரூர் நாட்டியாஞ்சலி

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மெட்ரோபொலிஸ் சார்பில் கோவை கிக்கானி பள்ளியில் பேரூர் நாட்டியாஞ்சலி நடந்தது, இதில் இரண்டாம் நாளான நேற்று கலைஞர்களின் நடனம் பார்வையாளர்களை வசீகரித்தது.

Health

இந்துஸ்தான் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கோவை நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் பொதுமக்கள் பலர் பங்கேற்று மருத்துவர்களிடம் உடல்நிலை குறித்து கலந்து ஆலோசித்து தெளிவு அடைந்தனர்.