இந்துஸ்தான் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கோவை நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இலவச மருத்துவ முகாம் நடந்தது.

இதில் பொதுமக்கள் பலர் பங்கேற்று மருத்துவர்களிடம் உடல்நிலை குறித்து கலந்து ஆலோசித்து தெளிவு அடைந்தனர்.