பொங்கலை முன்னிட்டு கதர், கிராமப் பொருட்கள் விற்பனை
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில், கதர் மற்றும் கிராமப் பொருட்கள் விற்பனை செய்யும் காதிகிராப்ட் அரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் தொடக்கி வைத்து பார்வையிட்டார். […]