
தொடங்கியது 3ம் ஆண்டு ஃஹேண்பால் டிராபி
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி உடற்கல்வித்துறை சார்பாக ஒவ்வொரு வருடமும் “இந்துஸ்தான் விழிப்புணர்வு போட்டி” என்ற தலைப்பில் நடத்தப்படும் கோவை மண்டல அளவிலான ஃஹேண்பால் போட்டி இன்று (31.01.18) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை […]