கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான பிரத்யேக இலவச ஆலோசனை முகாம்!
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் இருதயம், நரம்பியல், மனநலம் மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் கொண்ட குழந்தைகளுக்கான இலவச ஆலோசனை மருத்துவ முகாம் மே 6-ம் தேதி முதல் 31- ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த […]