News

அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற சாட்டை இல்லாமல் பம்பரம் சுழற்றி சாதனை

தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி, சாட்டை இல்லாமல் இரண்டு விரல்களால் 234 பம்பரங்களை சுழற்றி யு.எம்.டி.ராஜா என்பவர் சாதனை புரிந்துள்ளார். பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நூற்றுக்கணக்கான சாதனைகளை […]

News

இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருந்த ஒரே தலைவர் ஸ்டாலின் – தயாநிதி மாறன் பேச்சு

கோவையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்தியமைச்சர் தயாநிதி மாறன் பல்வேறு இடங்களில் நேற்று (29.3.2021) பிரச்சாரம் மேற்கொண்டார். பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர், வரதராஜனைஆதரித்து நெகமத்திலும், கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி […]

News

பேஷன் ஆர்ட் பயிற்சி மையம் சார்பாக யாதுமாகி நிற்பவள்

கோவையில் பேஷன் ஆர்ட் ஆடை அலங்கார பயிற்சி மையம் சார்பாக யாதுமாகி நிற்பவள் எனும் மகளிர் விழா கோவை அவினாசி சாலையில் உள்ள ஃபன் மால் வணிக வளாகத்தில் கடந்த இரண்டு நாட்கள்  நடைபெற்றது. […]

News

பழங்குடியின மக்களுடன் அமைச்சர் எஸ்.பி வேலுமணி நடனம்

தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்‌.பி. வேலுமணி  பழங்குடி இன மக்களுடன் இணைந்து நடனமாடி வாக்கு சேகரித்தார். கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் எஸ்.பி வேலுமணி மூன்றாவது […]

News

தெற்கு தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

கோவை தெற்கு தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சி.டி ரவி இன்று (29.3.2021)வெளியிட்டார். தொகுதி முழுவதும் பீரி வை-பை வசதி, திருவள்ளுவர் பெயரில் ஒரு நூலகம், மத்திய சிறைச்சாலை […]

News

 “கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் திமுகவிற்கு கொள்கைகள் உள்ளது” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர்

கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களுக்கு இன்று (29.3.2021)பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்: ஆட்சி மாற்றத்தை விரும்பும் தமிழ்நாட்டு மக்கள்,   மதச்சார்பற்ற […]

News

மநீம வேட்பாளர் மகேந்திரன் பிரச்சாரம்

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில்  போட்டியிடும் மகேந்திரன் சிங்காநல்லூர் தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வரும் நிலையில் இன்று திங்கள்கிழமை […]