மநீம வேட்பாளர் மகேந்திரன் பிரச்சாரம்

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில்  போட்டியிடும் மகேந்திரன் சிங்காநல்லூர் தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வரும் நிலையில் இன்று திங்கள்கிழமை (29.3.2021) ஜி.வி ரெஸிடென்ஸி, ரங்கநாதபுரம் வீதி, பிருந்தாவன் காலனி, மாசாணியம்மன் கோவில் வீதி, ஸ்ரீனிவாசன் நகர் மற்றும் உப்பிலிபாளையம் போன்ற பல பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார் வேட்பாளர் மகேந்திரன்.