Health

சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் நேரில் ஆய்வு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில் கொரோனா தொற்று பரவுதலை தடுப்பதற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முழுவீச்சுடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சி […]

Health

பீட்ரூட்டின் நன்மைகள்

இயற்கை உணவுகள் எப்பொழுதுமே மனிதனுக்கு தேவையான சத்துகளை கொண்டாதாக தான். அதில் சில விவசாயப் பொருட்கள் அதீத சத்து கொண்டதாக உள்ளது. அந்த வரிசையில் பீட்ரூட் ஒரு முக்கிய இடம் பெற்றுள்ளது. இதன் நன்மைகள் […]

Health

மேட்டுப்பாளையம் பகுதியில் மட்டும் இன்று 15 பேருக்கு கொரோனா !

கோவை அரசு மருத்துவமனையின்  மருத்துவர், செவிலியர்கள் என கோவையில் இன்று (24.8.2020) 387 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் கடந்த சில நாட்களாக […]

Health

நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (25.8.2020)

கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (25.8.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலைக் கீழே காணலாம் : […]

Health

அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 3 செவிலியர்கள் உட்பட 395 பேருக்கு கொரோனா உறுதி..!

கோவை மாவட்டத்தில் கொரோனா காரணமாக நேற்று (21.8.2020) ஒரே நாளில் 395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 40 வயது, 35 வயது, 33 வயது […]

Health

சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் கூடுதல் பங்களிப்பு வழங்க வேண்டும்

– மாவட்ட ஆட்சியர் ராசாமணி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இந்திய மருத்துவ சங்கம், தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது. சுகாதாரத் துறை இயக்குநர் வடிவேலன், […]

Health

நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (22.8.2020)

கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (22.8.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலைக் கீழே காணலாம் கொரோனா […]

Health

கோவையில் 8 போலீசார் உட்பட 397 பேருக்கு கொரோனா !

கோவையில் 8 காவலர்கள் உள்பட 397 பேருக்கு இன்று (20.8.2020) கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே கோவையில் பல்வேறு காவல் […]