News

தேஜஸ் போர் விமானம் இந்திய விமானப்படையில் இணைப்பு

மேம்படுத்தப்பட்ட தேஜஸ் மார்க் 1 எப்.ஓ.சி ரக போர் விமானம் , கோவை சூலூர் விமானப் படைத்தளத்தில் இந்திய விமான படை ஏர் சீப் மார்ஷல் பதோரியா தலைமையில் நடைபெற்ற விழாவில் இந்திய விமான […]

News

29ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி 29ம் தேதி ஆலோசனையில் ஈடுபட உள்ளார். மேலும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து 29ம் தேதி காலை […]

News

நூலகங்களைத் திறப்பதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு

நூலகங்களை திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பொதுநூலகத்துறை இயக்குநர் அலுவலக உத்தரவு: தற்போது கோடைகாலமாக இருப்பதால் பூச்சிகளின் தாக்கம் குறைவாக இருந்தாலும் எலிகள், அணில்களின் பாதிப்பு இருக்கும். […]

News

பூ மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு

கோவையில் ரெட் ஜோனாக அறிவிக்கபட்டிருந்த ஆர்எஸ் புரம் பகுதியில் அமைந்துள்ள பூ மார்க்கெட் பகுதியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் ஜடாவத் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து இவர் பேசுகையில், கோவை மாவட்டத்தின் […]

News

வியாசர் அரிமா சங்கத்தின் பேருந்து நிறுத்தம்

கோவை வியாஸர் அரிமா சங்கம் சார்பில் கள்ளிப்பாளையம் ஊராட்சியில்  அண்ணாநகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தை சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி திறந்து வைத்தார். கோவையில் கடந்த சில நாட்களாக வெயிலின் அளவு அதிகரித்து வருகின்ற […]

Education

தனியார் பள்ளிகளில் இணையவழி வகுப்புகள் நடத்தக் கூடாது

ஜூன் 1 முதல் இணையவழி வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிருந்த நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு காலத்தில் கல்விக்கட்டணத்தை வசூலித்தால் கடுமையான […]

News

ஜூன் மாதமும் இலவச அத்தியாவசியப் பொருட்கள்

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ துவரம் பருப்பு,1 லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரிசியுடன் எப்பொழுதும் […]