News

நடிகர்கள் வேடமிட்டு மனு அளித்த நாட்டுப்புறக் கலைஞர்கள்

கோவையில் எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், சந்திரபாபு ஆகியோர் வேடமணிந்து வந்து, கோவை மாவட்ட நடன கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் நிவாரண நிதியுதவி வழங்க கோரி மனு அளித்தனர். கொரோனா ஊரடங்கினால் […]

News

ரூ. 230 கோடி மதிப்பில் நொய்யல் ஆறு சீரமைக்கும் பணி துவக்கம்

கோவை, திருப்பூர் பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உருவாகி 158 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணிக்கக் கூடிய நொய்யல் ஆற்றினை சீரமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளினை ஏற்று 230 கோடி […]

News

இ-பாஸ் இல்லாத விமானப் பயணிகளுக்கு தடை

கோவைக்கு விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இ-பாஸ் இல்லாத பயணிகள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளத்தப்பட்டு […]

Education

12 ஆம் வகுப்பு வேதியியல் பாடத்திற்கு 3 மதிப்பெண் போனஸ்

12 ஆம் வகுப்பு வேதியியல் தேர்வு வினாத்தாளில் மொழிபெயர்ப்பில் தவறு இருந்ததால் அந்த கேள்விக்கு பதில் அளிக்க முயற்சி செய்திருந்தாலே 3 மதிப்பெண்கள் அளிக்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

News

திருப்பதி கோவிலை திறப்பது குறித்து ஆலோசனை

திருப்பதி எழுமலையான் கோவிலை எப்பொழுது திறப்பது என்பது குறித்து அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடைபெறுகிறது.

News

ஜூன் 15 முதல் நீட் பயிற்சி துவக்கம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 15 முதல் நீட் தேர்வுக்காக இணையவழியில் இலவச பயிற்சி அளிக்க தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. தனியார் நிறுவனம் மூலம் 4 மணிநேரம் வகுப்பு, 4 […]

News

சங்கீத வித்வான் மைசூர் வாசுதேவாச்சாரியார்

சிறந்த சங்கீத வித்வானும், பல கீர்த்தனைகளை இயற்றியவருமான மைசூர் வாசுதேவாச்சாரியார் 1865 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தார். இவரது இசைப் பயணம் 60 ஆண்டுகாலம் தொடர்ந்தது. […]

News

கோடைக்காலத்தில் உடல் சூடு குறைய என்ன சாப்பிடலாம்?

கோடைக்காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும். சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு, உடல் சூடு குறையும். சுரைக்காயில் பல்வேறு மருத்துவப் பலன்கள் அடங்கியுள்ளது. அவற்றைப் […]

News

தமிழகத்தில் 817 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று மட்டும் 817 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகதில் மொத்தம் 18,545 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழகத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 567 பேர் […]