தமிழகத்தில் 817 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று மட்டும் 817 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகதில் மொத்தம் 18,545 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று 567 பேர் குணமடைந்துள்ளனர்.

மொத்தம் 9909 பேர் குணமடைந்துள்ளனர்.