Health

இரண்டாம் அலையை சமாளிக்குமா கோவை?

கொரோனாவின் சீற்றத்தின் இரண்டாம் அலையில் நாடே தத்தளித்து வருகின்றது. இது வரும் என்பது அனைத்து வல்லுநர்களும் சொன்னது தான். ஆனால் இவ்வளவு உக்கிரமாய் வரும் என்றுதான் நமக்கு தெரியவில்லை. சென்ற முறை வெறும் சோப்பு, […]

News

கொரரோனா தடுப்பூசி விழிப்புணர்வு:மோட்டார் சைக்கிள் பேரணி

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி அவினாசி சாலையில் உள்ள எல்.ஐ.சி அருகே துவங்கி கோவை கொடிசியாவில் நிறைவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஹார்லி டேவிட்சன் உரிமையாளர்கள் குழுவின்   ரோட்டராக்ட் கிளப் ஆப் […]

Education

உடற் கட்டமைப்பின் மூலம் உடல்தகுதி – சிறப்புக் கருத்தரங்கம்

கே.பி.ஆர்  கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் விளையாட்டுத் துறை சார்பில்  “உடற் கட்டமைப்பின் மூலம் உடல் தகுதி” எனும் தலைப்பில் இணைய வழி கருத்தரங்கம்  இன்று (24.4.2021)நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி […]

News

கோவையில்  பாராலிம்பிக் கமிட்டியின் அலுவலக துவக்க விழா

ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையான மாற்று திறனாளிகளுக்காக உலக அளவில் நடத்தப்படும் பாராலிம்பிக் கமிட்டியின் தமிழக சங்கத்தின் தலைமை அலுவலக துவக்க விழா கோவையில்  இன்று (24.4.2021) நடைபெற்றது. புதிய அலுவலகத்தை, தமிழ்நாடு பாராலிம்பி்க் தலைவர் […]

News

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்கு அவசர எண் ‘104’ அறிவிப்பு

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் மிக வேகமாக பரவி வரும் நிலையில் ஆக்சிஜன் தட்டுபாடு அதிக அளவில் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் ஆக்சிஜன் தட்டுபாடு அதிகரித்து வருகிறது. இதற்காக தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்கு மாநில […]

General

அடுத்த சில வாரங்களுக்கு கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருக்கும்

– மத்திய அரசு தகவல் அடுத்த சில வாரங்களுக்கு கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருக்கும். அதை எதிர்கொள்ள மக்களும், மாநில அரசும் தயாரக இருக்க வேண்டும். மக்களை அச்சுறுத்த இதை கூறவில்லை. நாட்டின் […]

News

5 கிலோ தானியத்துடன் ரூ .5000 வழங்க வேண்டும் – பல்சமய நல்லுறவு இயக்கம்

ஏழைகளுக்கு வழங்கும்  ஐந்து கிலோ தானியத்துடன் ரூபாய்   5000 சேர்த்து   வழங்க வேண்டும் என மத்திய,மாநில அரசுகளுக்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் கோவையில் இன்று (24.4.2021) தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் […]

General

இறைச்சி கடைகளில் அலைமோதும் அசைவ பிரியர்கள்

நாளை முழு ஊரடங்கு என்பதால் கோவையில் இன்றே இறைச்சி கடைகளில் அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் வீடுகளில் அசைவ பிரியர்கள், ஆட்டு இறைச்சி அல்லது கோழிக்கறிகளை வாங்கி சமைத்து சாப்பிடுவது […]

General

ரேஸ்கோர்ஸ் பசுமை பரப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது

மாநகராட்சி ஆணையர் உறுதி ரேஸ்கோர்ஸ் பகுதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் பசுமை பரப்பு மேம்படுத்தப்படும் என்றும், மாநகராட்சி எந்த ஒரு மரத்தையும் வெட்டவில்லை என்றும் பொதுமக்களுடனான கலந்தாலோசனை கூட்டத்தில் […]

Education

ஷேக்ஸ்பியரின் ஆங்கில மொழிநடை – இணையவழி கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, ஆங்கிலத்துறையின் பப்ளிக் ஸ்பீக்கிங் கிளப் சார்பில் இணையவழி மூலமாகவும், யூ டியூப் லைவ் மூலமாகவும்  ஷேக்ஸ்பியரின் ஆங்கில  மொழிநடையை வலுப்படுத்தவும், வில்லியம் ஷேக்ஸ்பியரின்  457 வது […]