Health

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில் சர்வதேச கருத்தரங்கு

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில் இந்தோ – யுகே HBP சம்மிட் என்ற பெயரில் சர்வதேச கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இக்கருத்தரங்கில் இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் கலந்துகொள்ளும் 150-க்கும் மேற்பட்ட குடல் நோய் சிகிச்சை நிபுணர்கள், அறுவை […]

Health

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் குளிர்கால உணவுகள்

குளிர்காலத்தில் வெப்பநிலை வேகமாகக் குறையத் தொடங்கும் போது, ​​ஒவ்வொருவரும் சூடான உணவுகளை தேடி  உட்கொள்வார்கள். வெளிப்புற வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும்போது கூட உடலை சூடாக வைத்திருக்கவும், மிக முக்கியமாக, குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும் […]

Health

கோவையில் ஃப்ளூ வைரஸ் – முககவசம் அணியுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்தில் ஃப்ளு வைரஸ் காய்ச்சல் பரவலாகக் காணப்படுவதாகக் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பருவ நிலை மாற்றத்தின் காரணமாக ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவலாகக்  காணப்படுகிறது. குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் எளிதாக ஏற்படக் கூடும். காய்ச்சல், […]

General

பெண்களை தாக்கும் 5 புற்றுநோய்களும், அதன் அறிகுறிகளும்… 

பொதுவாக புற்றுநோய் என்பது பெண்களை அதிகளவில் பாதிக்கிறது. ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படலாம் என்பதைத் தீர்மானிப்பது எளிதான காரியம் அல்ல, ஆனால் அதனை குறித்த சரியான விழிப்புணர்வு உண்மையில் நம்மை நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. அந்த வகையில், பெண்களில் பெரும்பாலும் […]

General

மூட்டு வலியிலிருந்து விடுப்பெற மூன்று நாள் இலவச யோகா வகுப்பு!

ஈஷா யோக மையம் சார்பில் ‘உயிர் நோக்கம்’ என்ற பெயரிலான 3 நாள் இலவச யோகா வகுப்பு டிசம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது. இவ்வகுப்பு 3 நாட்களும் […]

General

குறைந்த கொழுப்பை கொண்ட ஆவின் டீலைட்டை திணிப்பதா? வானதி சீனிவாசன் கண்டனம்

ஆவின் நிறுவனம் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தக்கூடாது என்று கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : தமிழ்நாட்டில் பச்சை நிற […]

Health

பி.எஸ்.ஜி-யில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

பி.எஸ்.ஜி மருத்துவமனை தினத்தை முன்னிட்டு, நிறுவனம் சார்பில் மாபெரும் சிறப்பு இலவச மருத்துவ ஆலோசனை முகாம் மற்றும் உடல்நலன் சார்ந்த மருத்துவ கண்காட்சி பி.எஸ்.ஜி மருத்துவமனையில் நடைபெற உள்ளது. நாட்கள்:  நவம்பர் 15 முதல் […]

Health

4 நாட்களுக்கு மேல் காய்ச்சலா?  உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்

பருவ மழைக்காலத்தின் போது காற்றில் அதிகமான ஈரப்பதம் இருப்பதால், குழந்தைகள், பெரியவர்கள் என சுவாச அமைப்பில் நோய்த்தொற்று ஏற்பட்டு, காய்ச்சல் போன்ற நோய்களை தாக்கும். இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் […]

Health

உடல் உறுப்பு தானம் செய்வதிலும் பெண்களே முன்னிலை

இந்தியாவில் ஆண்களை விடப் பெண்களே அதிக அளவில் உடல் உறுப்பு தானம் செய்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக, நம்மில் பலருக்கும் உறுப்பு தானம் செய்வதில் ஆண்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்ற  கருத்து […]

Health

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் இலவச சர்க்கரை பரிசோதனை

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இலவச சர்க்கரை பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமினை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி துவக்கிவைத்தார். முகாமில் […]