பி.எஸ்.ஜி கலை கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பசுமை சங்கமம்-II என்ற பெயரில் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் கல்லூரி முதல்வர் பிருந்தா, செயலாளர் கண்ணையன், சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் தலைவர் தனகுமார், முன்னாள் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.