மருதம் கோ – ஆப்டெக்ஸில் பண்டிகை திருநாள் சிறப்பு தள்ளுபடி

வ.உ.சி பூங்கா அருகில் உள்ள மருதம் கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கிரிஸ்ட் அரசர் ஆலயத்தின் அருட்தந்தை ஆரோக்கியசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.