பாரதிய வித்யா பவனில் ஐந்தாம் நாள் பொங்கல் இசை

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதில் உள்ள பாரதிய வித்யா பவனில் பொங்கல் இசை விழா நடைபெற்று வருகிறது.

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வின் ஐந்தாம் நாளில், சிக்கிள் குருச்சரணின் இசைக் கச்சேரி நடைபெற்றது.