வித்ய விநாயகருக்கு மஹா கும்பாபிஷேக விழா

திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டமங்கலத்தில் உள்ள நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ வித்ய விநாயகர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட்டது.