சி.எஸ் அகாடமியில் பயிற்சி முகாம்

சி.எஸ் அகாடமியில் “ஸ்போர்ட்ஸ் ஃபார் சாம்பியன்ஸ் கிரிக்கெட் அகாடமி” பயிற்சி முகாமினை கோவை மாகராட்சி ஆணையாளர் டாக்டர் விஜயகார்த்திகேயன் இன்று (29.03.18) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் அருண் கார்த்திக் மற்றும் ராஜகோபால் சதீஷ், சி.எஸ் அகாடமியின் இயக்குனர் டாக்டர் விக்ரம், ஸ்போர்ட்ஸ் ஃபார் சாம்பியன்ஸ் அகாடமியின் இயக்குனர் சந்திரமௌலி.