ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பாலம் புதுபித்தல் பணி

கோவை மத்திய மண்டலம் 81வது வார்டு, ராஜ வீதி, ஆர்.ஜி வீதி சந்திப்பில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் புதுபித்தல் பணியினை துவக்கி வைக்கிறார் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன். உடன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, உதவி பொறியாளர் குமரேசன், மண்டல சுகாதார ஆய்வாளர் குணசேகரன்.