அண்ணா பிறந்த நாள்: மரியாதை செலுத்திய மீனா ஜெயக்குமார்

பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக மாநில மகளிர் தொண்டரணி துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார் மகளிர் தொண்டர்களுடன் காந்திபுரம் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார்.