வானதியை வாழ்த்திய தலைவர்கள்

சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் பிறந்த நாளுக்கு பாஜகவின் சில முக்கிய புள்ளிகள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன்பிறந்த நாளை முன்னிட்டு பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, தேசிய பொதுச் செயலாளர் சந்தோஷ் மற்றும் பாஜகவின் சில முக்கிய தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.