தயானந்தபுரி ஸ்வாமிகளிடம் ஆசி பெற்ற வானதி !

ஸ்ரீ காயத்ரி பீடாதிபதி, தேவாங்கர் ஜகத்குரு தயானந்தபுரி ஸ்வாமிகளை, தேசிய ஜனநாயக கூட்டணியின் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் பா.ஜ.க வின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி ஸ்ரீனிவாசன் இன்று (23.3.21)சந்தித்து தேர்தலில் வெற்றிபெற ஆசி பெற்றுக்கொண்டார்.