துப்புரவு பணியாளர்களுக்கு ஆலயம் அறக்கட்டளை சார்பில் இலவச முகக்கவசங்கள்

கோவையை மையமாகக் கொண்டு பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வரும் ஆலயம் அறக்கட்டளை சார்பில் மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் துப்புரவுப் பணியாளர்களுக்கு 3 ஆயிரம் முகக் கவசங்கள் மற்றும் 3 ஆயிரம் கையுறைகளை மாநகராட்சி ஆணையரிடம் அறக்கட்டளையின் தலைவர் சந்திரசேகர் வழங்கினார்.