நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் August 10, 2020 CovaiMail Health, Medicine Comments Off on நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (11.8.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது அந்த பட்டியலைக் கீழே காணலாம்: