வரவேற்பு…

கோவைக்கு வருகை புரிந்த தமிழக முதல்வரை வரவேற்ற நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.