கேஐடி கல்லூரியில் சர்வேதேச கருத்தரங்கு

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள கேஐடி – கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியில் இன்டர்நேஷனல் காணபிரான்ஸ் ஆன் சயின்ஸ், டெக்னாலஜி, என்ஜினீயரிங் அண்ட் மேனேஜ்மேண்ட் (ICSTEM ‘2020) என்ற தலைப்பில் கல்லூரியில் உள்ள கருத்தரங்கத்தில் 13.3.2020 (வெள்ளிக்கிழமை) மற்றும் 14.3.2020 (சனிக்கிழமை) காலை 9.00 மணியளவில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.