இலவச திரும்ப பயன்படுத்த கூடிய சானிடரி நாப்கின்

கஜானந்தா டிரஸ்ட் என்ற அமைப்பு பள்ளி  மாணவிகளுக்கு திரும்ப பயன்படுத்த கூடிய சானிடரி நாப்கினை பயன்படும் பயிற்சியுடன் இலவசமாக நாப்கினை அளித்தது.

திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காஜானந்தா டிரஸ்ட் என்ற அமைப்பு பெண்களுக்கான திரும்ப பயன்படுத்தக்கூடிய சானிடரி நாப்கினை இலவசமாக அளித்து அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று பயிற்சியும் மாணவிகளுக்கு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கஜானந்தா டிரஸ்டி மினு சக்தி பிரியா மற்றும் தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.