வானதி சீனிவாசன் தலைமையில் சமூக விழிப்புணர்வு சங்கல்ப பாதை யாத்திரை

கோவையில் பா.ஜ.க மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் அவர்களின் தலைமையில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த வருடத்தின் கொடண்டத்தின் ஒரு பகுதியாய் சமூக விழிப்புணர்வு சங்கல்ப பாதை யாத்திரை நடைப்பெற்றது . அதில் வானதி சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.